அம்மாடியோவ்.. 40 விநாடிகளில் சுருண்ட வெனிசுலா”.. சீட்டுக்கட்டாய் சரிந்த அடுக்குமாடி குடியிருப்புகள்… 1 லட்சம் பேர் பலியா?.. நடுக்கடலில் சுனாமி எச்சரிக்கை..!!!

வெனிசுலாவின் வட-மத்திய பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. வெறும் 40 வினாடிகளுக்குள் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன; முதலில் ரிக்டர் அளவில் 7.1 ஆகவும், அதனைத் தொடர்ந்து 7.5 ஆகவும் மிகக் கடுமையான அதிர்வுகள் பதிவாகியுள்ளன.…

Read more

Other Story