ஏன் இவ்வளவு ரிஸ்க்?… இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு பாகிஸ்தானுக்குள் சென்ற நபர்… நல்லவேளை எதுவும் நடக்கல… வைரலாகும் வீடியோ…!!!
பிரிட்டிஷ் டிராவல் விளாகர் அலெக்ஸ் வாங்டர்ஸ், இந்தியா–பாகிஸ்தான் மக்களிடையே உண்மையிலேயே வெறுப்பு இருக்கிறதா என்பதைத் தேர்வு செய்ய ஒரு வித்தியாசமான முயற்சி எடுத்துள்ளார். பாகிஸ்தானின் லாஹூர் நகரில், இந்திய கிரிக்கெட் அணி ஜெர்ஸி அணிந்து நடந்து கொண்டிருந்த அவரின் வீடியோ, தற்போது…
Read more