7 வயசு மூத்த நடிகையை கரம் பிடித்த கொல்கத்தா அணி வீரர்..! “அர்ஷ்தீப் சிங் பகிர்ந்த திருமண புகைப்படங்கள்”… காதலுக்கு ஏதுங்க வயசு… குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டருமான ரமன்தீப் சிங் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதான ரமன்தீப் சிங், தொலைக்காட்சி துறையில் அறியப்பட்ட நடிகை சார்லி சௌஹானை திருமணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story