“அடப்பாவமே… ஆட்டோவை இப்படிக்கூட ஒரு கிளாஸ் ரூமா மாத்த முடியுமாப்பா!”.. சோஷியல் மீடியாவை உலுக்கும் வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் தனது தாய்மொழியான மராத்தியைக் கற்றுத் தருவதற்காக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கையாண்டுள்ள வித்தியாசமான உத்தி, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துப் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. மேலும் வழக்கமாக ஆட்டோக்களில் போஸ்டர்கள் அல்லது…

Read more

Other Story