உடல் எடையை குறைக்க சாலட் சாப்பிடுறீங்களா…? அப்படின்னா இந்த தவறுகளை கண்டிப்பா தவிர்க்கணும்…!
உடல் ஆரோக்கியத்திற்காக தினசரி உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலட் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்க்கும் எளிய வழியாக இருக்கிறது. ஆனால் சாலட் தயாரிக்கும் மற்றும் சாப்பிடும் முறையில்…
Read more