“தமிழ்நாட்டில் ஆடு, மாடுகளுக்கு ஓட்டுரிமை”… இது அவமானம் அல்ல வெகுமானம்… ஆடு மாடுகள் முன்னிலையில் சீமான் பரபரப்பு பேச்சு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று ஆடு மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஆடு மாடுகள் கலந்து கொண்டது. முதல் முறையாக ஒரு பொதுக்கூட்டத்தில் மனிதர்கள் அல்லாமல் ஆடு மாடுகள் ஏராளமாக நின்றது ஆச்சரியமான…

Read more

Other Story