“அந்த ஐம்பது ரூபாயைக் கேட்டதுக்கு இப்போ மொத்த கௌரவமும் போயிடுச்சேப்பா..!” லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கிய ஊழியர்.. திடுக்கிடும் பின்னணி..!!!
அரசு அலுவலகங்களில் எளிய மக்களிடம் இருந்து சொற்ப தொகையைக் கூட லஞ்சமாகக் கேட்டு மிரட்டும் சில அரசு ஊழியர்களின் பேராசை, இறுதியில் அவர்களின் வாழ்க்கையையே சீரழித்து விடும் என்பதற்குச் சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி வெறும்…
Read more