“அந்த டிரைவர் மட்டும் பிரேக் அடிக்கலனா இன்னைக்கு ரெண்டு பேரோட உடம்பும் சிதறி போயிருக்குமேடா!” – தண்டவாளத்தில் உட்கார்ந்து ரீல்ஸ் பண்ணிய கூத்து.. திக் திக் சம்பவம்..!!!
சமூக வலைதளங்களில் சில நொடிகள் கிடைக்கும் புகழுக்காகவும், இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணைய வைக்கும் விபரீத ஸ்டண்டுகளில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ரயில் தண்டவாளத்தின் நடுவே இரண்டு இளைஞர்கள் ஆபத்தான முறையில் அமர்ந்து…
Read more