“அந்த ஒரே ஒரு பேட்டியில ஒட்டுமொத்த வதந்திக்கும் எண்ட் கார்டு போட்டுட்டாரேப்பா!”.. நேர்காணலில் போட்டு உடைத்த கார்த்தி…!!!
தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பாலும், தேர்ந்தெடுக்கும் நல்ல கதைகளாலும் ரசிகர்களின் மனங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகர் கார்த்தி. சமீபகாலமாகத் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலர் அரசியலை நோக்கித் தங்களது கவனத்தைத் திருப்பி வரும்…
Read more