மக்களே…! இன்று முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
பொதுவாக வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேப் போன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு பொது விடுமுறை. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை…
Read more