இம்புட்டு கோடியா…? வியக்க வைக்கும் பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு… வேட்பு மனு மூலம் தெரிந்த தகவல்..!!!
கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் இதன் காரணமாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள பிரியங்கா காந்தி அந்த வேட்பு மனுவில் பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து விவரம் வெளியாகி உள்ளது. அதில்…
Read more