World Cup 2023 : வெடிகுண்டு மிரட்டல்.! இந்தியா – பாகிஸ்தான் போட்டி….. NSG, RAF உட்பட அகமதாபாத்தில் 11,000க்கும் மேற்பட்டோர் குவிப்பு..!!
2023 உலக கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளில் அகமதாபாத்தில் பல்வேறு ஏஜென்சிகளைச் சேர்ந்த 11,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அக்டோபர் 14-ம் தேதி பெரிய போட்டி நடைபெறவுள்ளது. இந்த…
Read more