இன்று பாஜக நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பேசிய அவர், தேர்தலில் பணிபுரிந்தவர்கள் குறித்த விபரங்கள் எனக்கு தெரியும். தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாகிகள் வைக்கும் அனைத்து புகார்களும் உண்மை தான்.

தேர்தல் முடிவுக்கு பிறகு கீழே இருப்பவர்கள் மேலே போகலாம் மேலே இருப்பவர்கள் கீழே வரலாம் என்றார். மேலும் இந்த தேர்தல் முடிவுகள் எத்தனை இடங்களில் வெற்றி மிக்க நன்றி இல்லை. எவ்வளவு வாக்குகள் என்பது தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.