நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தற்போது வரை 6  கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என முழங்கி வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த ஒருவர் பாஜகவுக்கு 400 சீட்டு, பாஜகவுக்கு 400 சீட்டு என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கே சென்று அவர் மீண்டும் மீண்டும் அதனையே சொல்லி வந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.