இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் இருந்து  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: Northeast Frontier Railway

பணியின் பெயர்: Sports Person.

பணியிடங்கள்: 24

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2024

விண்ணப்பிக்கும் முறை: Online

கல்வி தகுதி: 10, 12, ITI, Degree தேர்ச்சி

வயது வரம்பு: 18- 25 வயது வரை

சம்பளம்: ரூ.20,200/- வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Short Listing, Trial of sports performance, Interview and Assessment of Sports Achievement, Educational Qualification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.