வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்… திடீரென திறந்த கதவு.. சாலையில் விழுந்த நோயாளி… பெரும் சம்பவம்…!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியிலிருந்து நோயாளி ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸின்…
Read more