அடிக்கடி நடந்த தகராறு…. தன்னுடன் வர மறுத்த மனைவி….. வேதனையில் 20 அடி உயரத்தில் இருந்து குதித்த ஐடி ஊழியர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…..!!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் தீன தயாளன் என்பவர் வசித்து (22) வருகிறார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பாக தான் காதலித்து வந்த லாரன்ஜினா என்ற பெண்ணை…
Read more