1000 ரூபாய் கட்டுங்க…. 50 லட்சத்துக்கு மேல வாங்கிக்கோங்க…. பிரதமர் மோடியின் அருமையான திட்டம்….!!
தபால் நிலையத்தில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்றுதான் சுகன்யா சம்ரிதி யோஜனா. 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பெயரில் ஆரம்பிக்கப்படும் திட்டமாகும்.…
Read more