2 1/2 வருஷம் என்ன பண்ணுறீங்க ? திடீர்ன்னு தான் அன்பு, அக்கறை, பாசம் எல்லாம் வருமா ? DMK மீது சீறிய சீமான்…!!
செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட்டுக்கு விலக்கு கேட்டு பல கையெழுத்து இயக்கம் நடந்துள்ளது. அதனால் என்ன பயன் என்று உங்களுக்கு தெரியும் ? இதிலே நீங்க ஆழ்ந்து கவனிக்கணும். இதுல கையெழுத்து வாங்கி யாருக்கு…
Read more