இது யாருடைய பணம் ? அரசுக்கு என்ன கிடைக்கும் ? மக்களுக்கு என்ன Use ? C.M விளக்கம் சொல்லுங்க…புது ரூட்டில் சிவி சண்முகம்….!!
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளத்திலே சென்னை மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்ற நேரத்தில்…. துயரத்திற்கு உள்ளாகி இருக்கின்ற நேரத்தில்…. இந்த அரசுக்கு…. இந்த கேடு கெட்ட அரசுக்கு ….இந்த கார் பந்தயம் தேவையா ? கார்பந்தய ரேஸ் தேவையா…
Read more