உங்க கிரெடிட் கார்டு செயலிழந்து விட்டதா..? இனி கவலை வேண்டாம்… இதை செய்தால் போதும் ஆக்டிவேட் ஆகிவிடும்…!!
தற்போது கிரெடிட் கார்டின் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்துவிட்டது. பலரும் ஒன்றுக்கு மேற்பட கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். இது ஒரு சிறந்த நிதி சார்ந்த கருவி. இது வாடிக்கையாளர்கள் கூடுதல் செயல்முறை அல்லது தொந்தரவு இல்லாமல் வங்கியில் முன்கூட்டியே கடன் பெற…
Read more