எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் SBI கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் இனி அதற்கு ப்ராசஸிங் கட்டணம் 199 பிடித்தம் செய்யப்படும் என்று SBI அறிவித்துள்ளது. இதுவரை அது 199ஆக இருந்தது.

மேலும் எஸ்பிஐ க்ரெடிட் கார்டு நிறுவனம் இதுவரை வழங்கிவந்த ரிவார்டு பாயிண்ட்களையும் அதிரடியாக குறைத்துள்ளது. ஆன்லைனில் க்ரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் ரிவார்டு புள்ளிகள் 5xஇல் இருந்து 1Xஆக குறைக்கப்பட்டுள்ளது.