JEE அட்வான்ஸ்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (மே 4) கடைசி நாள் ஆகும். இணையத்தில் விண்ணப்பிக்கலாம். JEE Main தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது Advanced தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. இந்த தேர்வுகள் ஜூன் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்வுக் கட்டணமாக ச2900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.