தமிழ்நாட்டில் 2026-ல் நிச்சயம் திமுக ஆட்சி தான்…. யார் வந்தாலும் தடுக்க முடியாது… உதயநிதி ஸ்டாலின் சவால்…!!!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக திமுக ஆட்சி தான் அமையும். எந்த திசையிலிருந்து யார் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க…
Read more