செத்துருவேன் என சொன்ன கலைஞர்; கேட்டு உறைந்து போன வைகோ… அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா ?
மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, காலையில் எழுந்தால் கலைஞருடைய வீட்டுக்கு செல்வேன். நண்பகலிலே அவரை இல்லத்திலே விட்டுவிட்டு நான் திரும்ப என்னுடைய வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, திரும்ப நான்…
Read more