”அந்த 16 பேர்”…! வீரன தேவர்…. முத்தையா தேவர்…. மாயாண்டி தேவர்… நச்சின்னு பேசிய அண்ணாமலை..!!
என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, 1920 ஏப்ரல் 3ஆம் தேதி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் 16 பேரை சுட்டார்கள். என்ன நடந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆங்கிலேயர்கள் எல்லாத்தையும்…
Read more