நாளைய (18-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
நாளைய பஞ்சாங்கம் ———–18-03-2023, பங்குனி 04, சனிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 11.14 வரை பின்பு தேய்பிறை துவாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். ஏகாதசி விரதம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் – 18.03.2023 மேஷம்…
Read more