சிம்மம் ராசிக்கு…! பண தேவைகள் பூர்த்தியாகும்…! வீண் அலைச்சல் குறையும்…!!
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் உதவிகளும் கிடைக்கும். இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத்தேவை நினைத்த நேரத்தில் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம்…
Read more