துலாம் ராசிக்கு…! நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்…! நல்ல மாற்றங்கள் இன்று நிகழக்கூடும்..!!
துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாயை அடக்கிருப்பது மிகவும் நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இன்று நிகழக்கூடும். புதிய திருப்பங்கள்…
Read more