மேஷம் ராசிக்கு…! சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்…! முன்னேற்றம் வாய்ப்பு கிடைக்கும்…!!
மேஷம் ராசி அன்பர்களே…! சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாளாக இருக்கும். விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சுகத்தோடும் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தேவையில்லாத…
Read more