நீங்களே இப்படி பண்ணலாமா சார்…! வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் சண்முகம் என்பவர் பில் கலெக்டராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் திருநின்றவூர் நகராட்சியில் வீட்டு வரியை நிர்ணயிக்க 15 ஆயிரம் ரூபாய் சண்முகம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற மின்சார துறை…
Read more