“ஐயோ… போச்சே…” பூனையால் வேலையை இழந்த இளம்பெண்…. என்னவா இருக்கும்….?
சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண்…
Read more