“வயசானவருன்னு கூட பார்க்காம இப்படியா…?” முதியவரை அடித்து உதைத்த பேருந்து டிரைவர், நடத்துனர்…. பாய்ந்த நடவடிக்கை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!
வண்டலூரில் அரசு பேருந்தில் ஏறிய முதியவர் முதியோர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது நடத்துனர் அந்த இருக்கையில் அமரக்கூடாது என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் கோபமடைந்த நடத்துனரும் டிரைவரும் சேர்ந்து அந்த முதியவரை கீழே இறக்கி…
Read more