புஷ்பா 2 படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு…. இணையத்தில் படு வைரல்…!!
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில் தற்போது புஷ்பா 2 உருவாகி வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் நிலையில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த…
Read more