#SAvIND : சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை பூர்த்தி செய்த சஞ்சு சாம்சன்….. டீம் இந்தியா 296 ரன்கள் குவிப்பு.!!
சஞ்சு சாம்சனின் சதத்தால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போலண்ட் பார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில்…
Read more