2024 ஐபிஎல் மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கு இந்த ஏலம் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவல் 7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விற்கப்பட்டார். ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையான பவலை ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.