உண்மையாவா…! பெண்களின் நடன அசைவுகளுக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் யானை… நம்ப முடியலையே… வைரலாகும் வீடியோ..!!
கேரள மாநிலத்தில் உள்ள தோட்டத்தில் கட்டபட்டுள்ள யானையுடன் இளம்பெண்கள் நடனமாடிய வீடியோ தற்போது சமூகத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், இளம் பெண் இருவர் ஒரு தோட்டத்தில் பரதநாட்டியம் ஆடுவது போல் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். பின்னால் இருக்கும் சங்கிலியால் கட்டப்பட்ட…
Read more