காசு தர முடியாது.. WHO-வுக்கு ‘டாட்டா’ காட்டிய அமெரிக்கா.. சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக டிரம்ப் அதிரடி முடிவு..!!

உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டிய டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். பெருந்தொற்றை கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே…

Read more

அமெரிக்கா – கிரீன்லாந்து பேச்சுவார்த்தை தோல்வி… ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை… கண்ணீர் விட்ட வெளியுறவு அமைச்சர்…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாகத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் நிலையில், அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபெல்ட் செய்தியாளர்களிடம் பேசும்போது மிகுந்த மனவேதனையுடன் கண்ணீர் விட்டுள்ளார்.…

Read more

“அமெரிக்காவுக்கு இந்தியாவை விட முக்கியமானது எதுவுமே இல்லை” மோடி – ட்ரம்ப் நட்பு வெறும் ஆரம்பம்தான்.. இந்தியாவைப் புகழும் அமெரிக்காவின் புதிய தூதர்..!!

அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். டெல்லிக்கு வருகை தந்த அவர், பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு மிகவும் உண்மையானது என்றும், அடுத்த…

Read more

“ஐ.நா. உள்ளிட்ட 66 அமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டிரம்ப்..” சர்வதேச உறவுகளை துண்டிக்கும் அமெரிக்காவால் பரப்பரப்பு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதி, ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம் உள்ளிட்ட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு…

Read more

அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகும் வெனிசுலா.. டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வெனிசுலா நாட்டிற்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு வெனிசுலா அரசு ஒத்துழைக்கவில்லை என்றால், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story