“மஞ்சள் பல்லை 10 நிமிஷத்துல விரட்டலாம்….!” டாக்டர்கிட்ட போகாமலே பல் வெண்மையாகும்…. வாரத்துக்கு ஒருமுறை இதை மட்டும் பண்ணுங்க….!!
பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் பலருக்கும் பெரும் தன்னம்பிக்கைக் குறைவை ஏற்படுத்துகின்றன. ஆனால், முறையான வாய் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் பற்களை மீண்டும் இயற்கையான வெண்மையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்திருக்க முடியும். தினமும் காலையில் எழுந்தவுடனும்,…
Read more