“ஏமாத்தியாச்சு… ஆனா இனி ஏமாறாதீங்க!” – மும்பை டாக்ஸி டிரைவர் கொடுத்த ரூ.40 ‘லைஃப் லெசன்’..!!
மும்பையில் கிராஃபோர்டு மார்க்கெட்டில் இருந்து சர்ச்கேட் செல்வதற்காக முத்ரிகா என்ற பெண் டாக்ஸி ஒன்றில் ஏறியுள்ளார். வெறும் 7 நிமிட பயணத்திற்கு டாக்ஸி டிரைவர் 200 ரூபாய் கேட்க, பேரம் பேசி 150 ரூபாய்க்கு அவர் சம்மதித்துள்ளார். ஆனால், பயணம் முடிந்ததும்…
Read more