“அவர் என்னை அடித்தார்” அரசு அதிகாரி தற்கொலையில் சிக்கிய அமைச்சர்.. பின்னணியில் இருந்த அந்த லஞ்ச விவகாரம் என்ன??
பஞ்சாப் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், அரசு அதிகாரி ஒருவரின் தற்கொலை விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமிர்தசரஸில் உள்ள அரசு கிடங்கு நிறுவன மேலாளரான ககன்தீப் சிங் ரந்தாவா என்பவர்,…
Read more