“உங்க Ex அடிக்கடி கனவுல வர்றாங்களா….?” அவங்களை மிஸ் பண்றீங்கன்னு அர்த்தம் இல்ல…. மூளை சொல்லும் அதிர்ச்சி உண்மை…. உளவியல் நிபுணர்கள் தரும் விளக்கம்….!!
வாழ்க்கையில் பிரிந்துபோன முன்னாள் காதலன் அல்லது காதலி பற்றி அடிக்கடி கனவு வருவது பலருக்கும் நடக்கும் ஒரு இயல்பான விஷயம்தான். திடீரென ஏற்படும் பிரேக் அப் மற்றும் காரணமே இல்லாமல் பிரியும் போது மனதிற்குள் எழும் பல கேள்விகள் பதில் கிடைக்காமல்…
Read more