“கூட்டத்தை சமாளிக்க போலீசால் முடியல” மக்கள் பாதுகாப்பு முக்கியம்…. பிரச்சார ரத்துக்கு இதுதான் காரணம்…. தவெக நிர்மல் குமார் பகீர் பேட்டி….!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பில் பெரும் குளறுபடிகள் நடப்பதாக அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

Other Story