தமிழகத்தில் பெரும் பரபரப்பு….!” பிளஸ்-2 மாணவியை ஆபாச வீடியோவை வச்சு மிரட்டி பலாத்காரம் செய்த கொடூரன்….. போக்சோவில் அதிரடி கைது….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய டிக்சன் (27). மீன்பிடி தொழிலாளியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரது ஆபாசக் காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

Other Story