“கதவைத் திறந்ததும் உறைந்த நெஞ்சம்….!” ஒரே வீட்டில் 23 சடலங்கள்…. நேபாள வெள்ளத்தின் நெஞ்சை உலுக்கும் சோகம்…. தீவிரமடையும் மீட்புப் பணி….!!!

நேபாளத்தில் கரைபுரண்டு ஓடும் போதேகோஷி ஆற்றின் வெள்ளப்பெருக்கினாலும் நிலச்சரிவாலும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,900-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், நுவாகோட் மாவட்டத்தில் மீட்புப் பணியின் போது வீட்டின் கதவைத் திறந்தவுடன் 23 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

Other Story