“30 நிமிடத்தில் 9 மீட்டர் உயர்ந்த ஆறு….!” நேபாளத்தில் பனியாறு உடைந்து பேரழிவு…. இந்தியாவுக்கு விடுவிக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை…. சட்டிலைட் வெளியிட்ட பகீர் உண்மை….!!
நேபாளத்தின் லெண்டே ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கனமழை அல்லது நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனியாற்றின் பெரும் பகுதி சரிந்து…
Read more