Flash: “வங்கிக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்….!” சேற்றுக்குள் புதைந்த கோடிக்கணக்கான தங்கம் மற்றும் பணப் பெட்டிகள்…. மீட்புக் குழுவின் அதிரடி ஆபரேஷன்….!!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், நுவாகோட் மாவட்டத்தில் உள்ள கிருஷி விகாஸ் வங்கி கிளை முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கியது. போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வங்கி கட்டிடத்திற்குள் வண்டல் மண்ணும்…
Read more