“கண்கள் முழுக்க கண்ணீர், நடுங்கிய கைகள்….!” நேபாள வெள்ளத்தில் பெற்றோரை காணவில்லை…. உருக்கமான நிலையிலும் நீட் தேர்வு எழுதிய மகள்….!!

நேபாளத்தின் பால்கர் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 4,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்தச் சோகத்தில், கைலாச மானசரோவர் யாத்திரை சென்றிருந்த 24 வயது நீட்-பிஜி (NEET-PG)…

Read more

Other Story