“போனை புடுங்கிட்டு வெளிய அனுப்புங்க….!” செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு பார்வை போயிடும்…. தினமும் 2 மணி நேரம் ‘இதை’ செய்து விட்டா போதும்…. கண் மருத்துவர்கள் வார்னிங்….!!
இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள், செல்போன், கணினி மற்றும் டிவி எனத் திரைகளுக்கு முன்னால் அதிக செலவிடுகின்றனர். இதனால் இந்தியாவில் 5 முதல் 6 வயதுடைய சிறிய குழந்தைகளுக்குக்கூடக் கிட்டப்பார்வை (மயோப்பியா) பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நீண்ட…
Read more