“உனக்கு எவ்வளவு திமிருடா ….!” காரில் இருந்து வீசப்பட்ட சிகரெட்…. தவறைத் தட்டிக் கேட்ட பைக் ஓட்டி…. மன்னிப்பு கேட்காமல் தகாத வார்த்தை…. சாலையில் வெடித்த பயங்கர வாக்குவாதம்….!!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் தான் குடித்த சிகரெட்டை வெளியே தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீசிய சிகரெட், பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த மற்றொரு நபரின்…
Read more